அரசு மகளிர் கல்லூரியில்

img

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டிய அவலம் மாணவர், மாதர், வாலிபர் சங்கம் முற்றுகை போராட்டம்

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கழிப்பறை இல்லாததால் மாணவிகள் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்த வேண்டிய அவலத்தைக் கண் டித்து மாணவர், மாதர், வாலிபர் சங்கத்தினர் வியாழக்கிழமை கல்லூரி முன்பாக முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் கலந்தாய்வு மே 27ல் தொடக்கம்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இந்த ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு வருகிற மே 27 ஆம் தேதி தொடங்குகிறது.

;